04-21-2005, 08:06 PM
என்னிடம் சாம்சன் இருக்கு ஆனால் நன்றாக பாவிக்கிறதே! நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீங்க நாட்டைப் பொறுத்தும் இணைப்பு வழங்கிகளைப் பொறுத்தும் தொலைபேசியில் பிரச்சினைகள் வரலாம் என்னிடமிருப்பது ரெலஸ் இணைப்புக்கான சாம்சன் அதனால் சில வேளை நன்றாக இருக்கலாம்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

