04-21-2005, 08:02 PM
kuruvikal Wrote:shobana Wrote:KULAKADDAN Wrote:கண்டறியாத காதல் அதுக்கு ரெண்டு பேர் வரைவிலக்கணம் கொடுத்து அடிபடுகினம் .........................என்னத்தை சொல்ல.................உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது... காதல் அதுக்கு எல்லாம் அதுக்கு எல்லாம் ஒரு வரைவிளக்கணம்... தமிழுக்கும் வீட்ட அலுவல் இல்லை குருவிக்கும் இல்லை என்று நினைக்கிறன்...
கலை காதல் வீரம் என்று வாழ்ந்தவை தானே தமிழர்களாம் என்று சொன்னது போய்...இப்ப கண்டறியாத காதல் என்று சொல்ல என்ன காரணம்..காமமே போதும் என்ற நிலைக்கு முன்னேறிட்டியளோ...???! நல்ல முன்னேற்றம்...!
காதல் அன்பின் அடிப்படை...அன்பைக் காணாதவர்களுக்கு உணராதவர்களுக்கு அதைக் காணும் வரை கண்டறியாததுதான்.... என்ன செய்யுறது காலம் உங்களுக்கு உணர்த்தும் அப்ப கண்டுக்குவியள்...! அப்ப உங்களட்ட நாக்கப் புடுக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க துணிவா இருக்குங்கள் குருவிகள்...என்ன நீங்க இருக்கமாட்டியள் காமக் காதல் மயக்கதில எந்தப் பார்க்கில இருப்பியளோ...அல்லது எங்க ஓடி ஒழிச்சிடுறியளோ யார் அறிவார்...!
காதலை அன்பின் வடிவமாக புனிதமாக உணர்பவர்கள்...உயிரின் பொது இயல்பான காதலைப் பற்றி கதைக்கத் தயங்கமாட்டார்கள்.. மறைக்கமாட்டார்கள்...காதலுக்கு என்றே மூளையில் ஒரு பகுதி இருக்கு...சிலருக்கு அது வேலை செய்யத் தொடங்கல்லையோ தெரியல்ல...! வேலை செய்யவிட்டு வந்து உங்க கருத்தச் சொல்லுங்கோ...அப்ப சொல்லுறம் குருவிகள் என்ன வேலையா இருந்து இதை எழுதினதுகள் என்று...!
Scientists from University College London believe they have identified the parts of the brain responsible for true love. Using a functional magnetic resonance scanner, Andreas Bartels and Semir Zeki monitored the brain activity of 17 volunteers who described themselves as "madly in love."
:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இல்லை குருவிகளே கோவிக்காதீங்கோ இப்ப இங்க சொல்லித்திரிகின்றார்கள் அதுக்குப்பெயர் தான் கண்டறியாத காதல்... நீங்கள் சொல்லுற உண்மையான அன்பை இப்போதைய காதலில் சேர்க்க இயலாது... அது எனக்கும் தெரியும்... உண்மையான பாசம் அது எப்படி இருக்கும் என்று எனக்கு பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை... காமம் கலக்காத காதல் இப்போதும் இருக்கு நான் நேரபார்த்து தான் சொல்லுறன்...
காமம் கலக்காத காதல் இப்போது ரொம்ப அருமை.. அதை பலர் புரிந்து கொள்ளுவதும் இல்லை


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 