04-21-2005, 07:06 PM
[quote=Malalai][quote]
அவருக்கு மட்டும் அழிவில்லை ஒன்றுக்கு இரண்டு மனைவி மாருடன். வாழ்வார்
[/quote]
2 மனைவிகள் என்பதை எழுதினது சுயநலவாதிகளான மானிடர்கள் அக்கா....
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி....அணுக்கள் ஆக்கமும் அழிவும் இல்லாதது... அதை மாதிரிதான் கடவுகள் என நாங்கள் சித்தரிக்கின்ற ஒரு சக்தி.... உமைக்கு சக்தி என்று பெயரும் உண்டு...அந்த சக்திக்குத் தான் நாங்கள் பல வடிவம் கொடுக்கின்றோம் வழிபட கூடிய முறையில்.....
என்ன இப்படிச் சொல்லீட்டிங்க...அக்காவே ஒரு சக்தியின் வடிவம் தானே.... அவாவுக்கு இதெல்லாம் நல்லா விளங்கும் என்ன...சின்னக் குழப்பம்...அது தெளிஞ்சிடும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>