09-17-2003, 01:06 PM
பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகள் போலல்லாமல் சுயநலம் மறந்து தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களையும் சமமாக மதித்து பொது நலத்துடன் சேவை செய்ய வாழ்த்துகள் அதுதான் தமிழர்களின் பெயர் உலகெங்கும் பிரகாசிக்க வழிசெய்யும்...! செய்வீர்களா...?! பொறுத்திருந்துதான் பார்ப்போமே....!
:!:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

