04-21-2005, 05:12 PM
ஒரு நண்பருடன் சின்னப்பு பேசிக்கொண்டிருந்தபோது அந்த நண்பர் சொன்னார் போன தடவை வரவுசெலவுத்திட்டத்தின்போது சீனி மா அதிக விலையேறப்போகுது என்று மந்திரியுடன் சினேகிதமான ஒருவர் சொன்னார் நான் உடனை நிறைய மாவும் சீனியும் வாங்கி வைத்து விற்பனை செய்தேன் அதிக இலாபம் கிடைத்தது என்றார் அதிலை எனக்கு நான்கு இலட்சம் கிடைத்தது என்றார்.
அப்பிடியா சந்தோசம் என்றார் சின்னப்பு (உள்ளுக்குள் அந்த நண்பரை திட்டினார் எனக்கு தெரிந்திருந்தால் நானும் கொஞ்சம் உழைத்திருப்பன் பாவி எல்லாம் முடிந்த பிறகுசொல்கிறானே என்று மனதுக்கு திட்டினார்)
அடுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னர் சின்னப்பு அந்த நண்பரை தொலைபேசியில் அழைத்து இந்தமுறை என்னவிலை கூடுகிறது என்று கேட்க
அவரும் இந்தமுறை தபால்செலவு மட்டும் அதிகரிக்கிறது மற்றது ஒன்றும் அதிகரிக்கவில்லை என்றார்
உடனே சின்னப்புவும் கிடந்த நகை வீடு எல்லாவற்றையும் அடைவு வைத்து முத்திரைகளாக வாங்கி வைத்தார்......................... விற்று அதிக இலாபம்(?) எடுக்க

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>