04-21-2005, 03:25 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன.. உங்கள் குலப்பெயரைச்சொல்ல நமக்கு வேறை வேலை இல்லை.. உங்கள் பெயர் சின்னப்பு.. தற்சோல்.. மிஸ்டர் என்றால் சற்று மரியாதையாய்இருக்கும். அப்புறம்.. ம--- என்றால் கிடையாது. கவனம். மிஸ்டர். :evil: :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சின்னப்பு உனக்கு எத்தனைதரம் தண்ணியடிக்கேக்கை சொல்லியிருப்பன் பழைய எங்கடை பச் பெட்டைகளேடை விட்ட விளையாட்டு இப்பத்தைய பெடடைகளோடை விடாதை எண்டு இப்ப பாத்தியே எப்பிடி மரியாதை கிடைக்குது எண்டு.... எதுக்கும் உந்த தமிழோடை கொஞ்சம் அடக்கி வாசி என்ன.....படு டேஞ்சர்