04-21-2005, 01:43 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->குருமகாராஜி என்று ஒருவர் இருக்கிறாராமே? இலங்கையிலும் பிரபல்யமாமே? அவரை பற்றியும் சொல்லுங்களேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்ப குரு மகராஜிபபற்றி கூறவில்லை மேற்குலகில் இன்று அதிகம் பேர் செய்யும் தியானமுறை tm என்னும் தியான முறை என்னைப்பொறுத்தவரையில் மதங்களில் நம்பிக்கியையிலலை இந்த tm MEditation ஒருTECHNIC மட்டுமே இதை மகரிஷி ஜயர் என்பவர் உருவாக்கினார் LIVERPOOL இருந்தBETELS MUSIC குழு மேற்குலகுக்கு அறிமுகப்படத்தினார்கள் இந்த மந்திர தியான முறையை காலை 20 நிமிடங்கள் மாலை 20 நிமிடங்கள் செய்தால் போதுமானது இது ஆன்மிகவளர்ச்சியை தரும் என்று சொல்லமாட்டன் ஆனால் ஆனந்தமாயமான(BLISS)ஒரு நிலையை உருவாக்கிறது இது விஞ்ஞானரீதியாக நீருபிக்கபட்டள்ளது இதை செய்யும் பிரபலங்களை ஓரிருவரை கூறவேண்டுமானால் clintswood english acter algore ex-vice president அமெரிக்கா----மேலும் விபரங்களுக்கு www.tm.com-------------------------------------ஸ்ராலின்

