04-21-2005, 01:17 PM
உங்கள் சொய்ஸ்ஸில் உமாவோடு சேர்ந்து ஒரு நிகழ்ச்சி செய்திருந்தா இவ.. பரவாயில்ல தமிழில கொஞ்சம் வடிவா பேசினா.. மலையாள பெண்ணாம்.. ம்.. திரிஷாக்கு தான் தமிழ் தெரியாதாம்... சரி.. அதெல்லாம் பெரிய குறையா என்ன? மொழி எண்டுறது கொமினிகேஷனுக்கு தேவையான ஒரு வழி.. எப்பிடியெண்டாலும் கொமினிகேற் பண்ணினால் போதும் தானே..(என்னோட)
..

