04-21-2005, 11:43 AM
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->பிரபஞ்சத்தில் அறிய முடியாத எண்ணற்ற பொருட்களுண்டு என்பது உண்மை. அதுக்கு கடவுள் உருவாக்கியது எனப் பொருளாகாது. அப்படி அவர்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டதுமில்லை.
இங்கே.. கூறப்படுவது எல்லாம் அவரவர் கருத்துக்களே.. உங்களுடையதையும் சேர்த்து....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கடவுள் என்று நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கொண்டே கடவுள் உருவாக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்... நாங்கள் கடவுளாகக் காண்பது சக்தியை....சக்தியின் வடிவங்களை...அவைதான் பிரபஞ்சத்தின் ஆக்கமும் இயக்கமும் அழிவும்...அதை விஞ்ஞானமும் தன்னால் இயன்ற அளவில் சொல்லி இருக்கிறது...இதைத்தான் எமது சமய சித்தாந்தங்களும் சொல்கின்றன...நீங்களா கடவுளுக்கு ஒரு உருக்கொடுத்து அதை கடவுள் என்றும்..அவர் எதுவும் படைக்கவில்லை என்றும் சாதிப்பது,,,கற்பனையில் கவி வடிப்பது போன்றது...!
நிச்சயமாக எங்கள் பார்வையில் கடவுள் என்பதும் உங்கள் பார்வையில் கடவுள் என்பதும் வேறுபடும் போது வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அவரவரே சொந்தம்... வைக்கப்படும் கருத்துக்களின் நம்பகத்தன்மை என்பது நிரூபணத்தின் அளவிலும் தங்கி இருக்கிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இங்கே.. கூறப்படுவது எல்லாம் அவரவர் கருத்துக்களே.. உங்களுடையதையும் சேர்த்து....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கடவுள் என்று நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கொண்டே கடவுள் உருவாக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்... நாங்கள் கடவுளாகக் காண்பது சக்தியை....சக்தியின் வடிவங்களை...அவைதான் பிரபஞ்சத்தின் ஆக்கமும் இயக்கமும் அழிவும்...அதை விஞ்ஞானமும் தன்னால் இயன்ற அளவில் சொல்லி இருக்கிறது...இதைத்தான் எமது சமய சித்தாந்தங்களும் சொல்கின்றன...நீங்களா கடவுளுக்கு ஒரு உருக்கொடுத்து அதை கடவுள் என்றும்..அவர் எதுவும் படைக்கவில்லை என்றும் சாதிப்பது,,,கற்பனையில் கவி வடிப்பது போன்றது...!
நிச்சயமாக எங்கள் பார்வையில் கடவுள் என்பதும் உங்கள் பார்வையில் கடவுள் என்பதும் வேறுபடும் போது வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அவரவரே சொந்தம்... வைக்கப்படும் கருத்துக்களின் நம்பகத்தன்மை என்பது நிரூபணத்தின் அளவிலும் தங்கி இருக்கிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>