09-17-2003, 11:14 AM
Quote:உங்க இருக்கிறதுகள் எல்லாம் அரைகுறையள் அங்க இப்பவும் நல்லாப் படித்தவர்கள் இருக்கினம்....பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.....! அவர் துறைஸ் தியறிக்குச் சொந்தக்காரர் யாழ்மண்ணிலேயே வாழ்ந்த மண்பற்றாளர்...! எத்தனையோ படிச்ச முட்டாள்கள் தங்கள் தாய் தகப்பனையே துரத்திவிட்டு வந்திருக்கினம்.....அவையட்ட நாங்கள் மண்பற்றைக்காண முயல்வது முயற்கொம்பும் முட்டாள்த்தனமும்...அவை எங்களுக்குத்தேவையும் இல்லை....! ஏன் நாங்கள் தயாராக இருக்கிறம் எங்கட மண்ணுக்கு நாங்கள் சேவை செய்வம்....! அப்படிப் பல இளைஞர்கள் இருக்கினம்.....! நாங்கள் டாக்குத்தர் ஆன உடன கொழுத்த சீதனத்தோட பெட்டை பிடிக்கிற கூட்டமில்ல....!தம்பி உந்த sound ஐ யாழ்ப்பாணத்தில இருந்து குடுத்து பாருங்கோ தெரியும்!!!!!
அண்ணாச்சி இன்னும் இரப்பெரியகுளம் தாண்டேல போல????
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

