04-21-2005, 11:36 AM
பிரபஞ்சத்தில் அறிய முடியாத எண்ணற்ற பொருட்களுண்டு என்பது உண்மை. அதுக்கு கடவுள் உருவாக்கியது எனப் பொருளாகாது. அப்படி அவர்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டதுமில்லை.
இங்கே.. கூறப்படுவது எல்லாம் அவரவர் கருத்துக்களே.. உங்களுடையதையும் சேர்த்து.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
இதுவும் தமிழர்தான் சொன்னவர்கள். ஒரு பானை சோற்றில் சில பருக்கைகள் பழுது என்பதுக்காக முழு பானை சோற்றையும் பழுதென நினைப்பவன் முட்டாளுக்கு இணையானவன்.
இங்கே.. கூறப்படுவது எல்லாம் அவரவர் கருத்துக்களே.. உங்களுடையதையும் சேர்த்து.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
இதுவும் தமிழர்தான் சொன்னவர்கள். ஒரு பானை சோற்றில் சில பருக்கைகள் பழுது என்பதுக்காக முழு பானை சோற்றையும் பழுதென நினைப்பவன் முட்டாளுக்கு இணையானவன்.
:: ::
-
!
-
!