04-21-2005, 11:28 AM
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->வாழ்க்கையின் சூத்திரமே தேடல்தான்......!!!!
ஒரு பொருளின் மூலம் அறிந்து கொள்ள தேடல் அவசியம் அதைவிட்டுட்டு.... கடவுள் உருவாக்கினார்.... கடவுள் தந்தார்
என்பது எல்லாம்....
எந்த கடவுள் கனவில வந்த நாசாக்கு சொன்னார், விண்மண்டல ஆராச்சிக்கு? விஞ்ஞான தேடல்களுக்கு.... மனிதனுடைய தேடல்தானே தவிர வேற ஒன்றும் இல்லை.
எப்போது பேசினாலும் பகுத்தறிவாதம்.... மனிதனுடைய தேடல்களை விரிவுபடுத்தும்.
ஆன்மீகம்.. அவனை பெட்டியிலடைத்த பாம்பாகவே வைத்திருக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது உங்கள் சொந்தக் கருத்துமட்டுமே... விஞ்ஞானம் கூட தன்னால் அறிய முடியாத எண்ணற்ற விடயங்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறது....! இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் ஜஸ்ட் ஒரு பூமியையும் ஒரு செவ்வாயையும் ஒரு சனியையும் வைத்து சில தீர்க்கமான முடிவுகள் எடுக்க விஞ்ஞானம் ஒன்றும் தமிழர்கள் போல அரைகுறை பகுத்தறிவு வாதம் பேசும் ஒன்றல்ல... அது தன்னால் இயன்றது மட்டும் தேடுகிறது விளக்குகிறது...அதுதான் இறுதி முடிவென்று சாதிக்கவில்லை...பிழைகள் இருந்தால் திருத்துகிறது...! தமிழர்கள் நீங்க புதியதைக் கண்டால் அல்லது ஏதாவது மாற்றத்தைக் கண்டால் அதுதான் திறம் என்றும் புரட்சி என்றும் நினைக்கிறீர்களே தவிர ஆராய்ந்து முடிவெடுப்பவர்களாக எப்போதும் இருந்ததில்லை...! இதுதான் தமிழர்களின் பலவீனம்...! அதுவே உங்கள் பகுத்தறிவு வாதமாகவும் அமைகிறது...!
ஆன்மீகம் என்பது மெய்யியல் ரீதியில் இச்சக்திகளை வலுப்படுத்தும் ஒரு பயிற்சி நெறி...அவ்வளவுந்தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>