04-21-2005, 11:20 AM
வாழ்க்கையின் சூத்திரமே தேடல்தான்......!!!!
ஒரு பொருளின் மூலம் அறிந்து கொள்ள தேடல் அவசியம் அதைவிட்டுட்டு.... கடவுள் உருவாக்கினார்.... கடவுள் தந்தார்
என்பது எல்லாம்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எந்த கடவுள் கனவில வந்த நாசாக்கு சொன்னார், விண்மண்டல ஆராச்சிக்கு? விஞ்ஞான தேடல்களுக்கு.... மனிதனுடைய தேடல்தானே தவிர வேற ஒன்றும் இல்லை.
எப்போது பேசினாலும் பகுத்தறிவாதம்.... மனிதனுடைய தேடல்களை விரிவுபடுத்தும்.
ஆன்மீகம்.. அவனை பெட்டியிலடைத்த பாம்பாகவே வைத்திருக்கும்.
ஒரு பொருளின் மூலம் அறிந்து கொள்ள தேடல் அவசியம் அதைவிட்டுட்டு.... கடவுள் உருவாக்கினார்.... கடவுள் தந்தார்
என்பது எல்லாம்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எந்த கடவுள் கனவில வந்த நாசாக்கு சொன்னார், விண்மண்டல ஆராச்சிக்கு? விஞ்ஞான தேடல்களுக்கு.... மனிதனுடைய தேடல்தானே தவிர வேற ஒன்றும் இல்லை.
எப்போது பேசினாலும் பகுத்தறிவாதம்.... மனிதனுடைய தேடல்களை விரிவுபடுத்தும்.
ஆன்மீகம்.. அவனை பெட்டியிலடைத்த பாம்பாகவே வைத்திருக்கும்.
:: ::
-
!
-
!