04-21-2005, 11:14 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
தமிழினி...நாங்க சாதாரண குருவிகள்...நீங்க சாதாரண...மனிதர்கள் ஆசை பாசம் ஆணவம் என்று கட்டுண்டு இருக்கிறம்...அதனால் தான் பால்குடி சின்னப்பிள்ளை என்ற பிள்ளை என்ற அம்மா என்று பார்க்கிறோம்...இவற்றைப் பார்க்கச் சொல்லி கடவுள் சொன்னாரா...???!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா பாத்திங்களா.. பாசம் அன்பு. இதுகள் கடவுள் என்றால். பிரிவின் கொடுமை அந்த உறவுகளைப்பிரிஞ்சு.. மற்றவை படப்போகும் துயுரம் கடவுளுக்கு தெரிந்திருக்கும் அந்த மனிசனுக்கும் அன்புக்கும். தொடர்பே இல்லை. :wink:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நாங்க கேட்கிறது அந்தப் இரசாயனத்தினதும் பெளதீகத்தினதும் மூலம் எது...???! அதற்கு எங்க இருக்கு அதுக்கு என்ன பெயர்..??!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதைக்கடவுள் என்றியளா..?? :evil: :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
கடவுள்.. மனிதன் போன்றவர் என்று யார் சொன்னார்... அன்பு உயிர் இவையெல்லாம் வெவ்வேறு நிலைச் சக்திகள்...பெளதீக...இரசாயன வடிவங்களின் விளைவுகள்...அவற்றிற்கு அழிவில்ல... அதைப் பரிமாறிக் கொள்ளும் உடலுக்குத்தான் அழிவு நிலைமாற்றம் ஏற்படுகிறது.... அன்பை உணர உயிருள்ள உடல் வேண்டும்.. அதனால்தான் நாம் அன்பை உணர்கிறோம்...அதற்காக அன்பு அது உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை வலுப்படுத்துகிறது.... இறப்பு என்பது சக்தி நிலைகளின் மாற்றம்...அதுவும் கடவுளின் சக்தியின் செயல்தான்...!
கடவுள் என்பது வரம் தரும் ஒன்றல்ல... ஆரம்ப சக்தியின் வடிவம்...அதன் நிலைகள் பல... பிரபஞ்சத்தில்....! அந்த வகையில் மனிதனுக்கு மனிதன் பரிமாறத்தக்க அன்பும் காதலும் சக்தியின் வடிவந்தான்...அதுவும் கடவுள் தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>