09-17-2003, 11:05 AM
kuruvikal Wrote:அழகைத் தேடுவதும் தொலைவில் வைத்து ரசிக்கவேண்டியவற்றைத் தொலைவில் வைத்து ரசிப்பதும் தவறல்ல...சந்திரனை ரசிக்கிறோம்...தொட்டுத்தரிசித்தா ரசிக்கிறோம்...அதே போல்..ஐஸ்வரியாவிடம் மனிதனுக்கான சில அடிப்படை அம்சங்கள் சரியாக உள்ளது அதை அழகாக்கி தொலைவில் வைத்து ரசிக்கின்றோம்...தொட்டல்லவே...அதே போல்த்தான் சினிமாவும் நடிக நடிகைகளும்...தொலைவில் வைத்தே ரசிக்கின்றோம் ரசனை ஓய்ந்ததும் யாருக்கும் பாதிப்பில்லாமல் விட்டுவிடுகின்றோம்..... இயற்கையை ரசிப்பது போல....! தொட்டு ரசிப்பதுதான் பல இடங்களில் பிரச்சனையையே கொண்டுவருகிறது....அது இயற்கையானால் என்ன... மனிதன் ஆனால் என்ன...செயற்கையானால் என்ன...!கலர் இல்லாட்டில்.. படம் இல்லாட்டில் உங்கட வாழ்க்கை ஓடாது.. மனதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆக்களா நீங்கள் எனக்குத் தெரியேல்லை.. உதாரணத்துக்கு இந்தக் களத்தை எடு.. எத்தனைதரம் போடுறதும் எடுக்கிறதும்.. ஆங்கிலத்திலை களங்கள் இருக்கு.. எல்லா இடமும் கறுப்பு வெள்ளைதான்.. எழுத்துக்கூட ஒரே அளவுதான்.. அவனுக்கு கருத்துத்தான் முக்கியம்.. கலரும்.. உருவமும் படங்களுமல்ல..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

