04-21-2005, 10:54 AM
ம் மாற்றம் மாற்றம்.. என்ன கத்தரிக்காய் மாற்றம் ... மனிதன் மீனை சாப்பிடுற மாதிரி அப்ப ஏன் படைச்சார் உங்கள் கடவுள் ஆஆஆஆஆஆஆஆஆ.. அதை மாற்றிப்படைச்சிருக்கனும். இல்லாவிட்டால் சரி அப்படிப்பாத்தா.. நாங்களும் தான் மீன்.. சாப்பிடுறம். ஏன் எங்க உயிரை எடுக்கல்ல.. ஆனால் நிலத்தில காலூண்றாதா சின்னச்சிசுக்கள்.. ஏன் அழிஞ்சதுகுள் பால்குடியே மாறாத சின்னப்பிள்ளைகள் ஏன் அழிஞ்சதுகுள். ஆகா மொத்தத் எல்லாம் வெங்காயம் தான்.. ஒன்றை அழிச்சு இன்னொன்ற ஆக்கிக்கொண்டு தானே இருக்கிறார். நாங்க எல்லாம் அழியப்போறாக்கள் தான் அதுக்காய் இப்படியா.. ஆஆஆஆஆ.. அப்ப எல்லாம் இரசாயனமும் பௌதீகமும் தான் உங்கள் ஆண்டவனில் ஒன்றும் இல்லை.. ஒத்துக்கொள்ளுங்க.. :twisted: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

