09-17-2003, 11:03 AM
Quote:ஆனா உவையெல்லாம் தமிழீழம் போராட்டம் இயக்கம் ஆமி எண்டு சொல்லித்தான் சிற்ரிசன் சிப்பும் PRம் எண்டு எடுத்து இப்ப இங்கிலீசு பேசுறதங்கட வாரிசுகளோட ஊருக்கு சமர்காட்டப் போகினம் என்டதை மறக்கக் கூடாது...அங்க போராட்டத்தில பல டொக்டர்களும் பல உயிரியல் விஞ்ஞானிகளும் பொறியியலாளார்களும் எக்கவுன்டன்களும் களமாடி மரித்துள்ளார்கள் என்பதும்... தாங்கள் அவர்களின் பெயரால் வந்த வாழ்க்கையில்தான் நல்லூர்த் திருவிழாவோட சமர் அனுபவுக்கிறியள் எண்டதும் ஞாபகமிருந்தால் ஆவது சரி...! அல்லது ஐஞ்சும் பத்தும் படுச்சுப்போட்டு ரோட்டில்லில மதகில தான்...வாழ்க்கை எண்டு இருந்திருப்பியள்....!ஏன் நீங்கள் அப்படி தானோ ????
இல்லை இப்ப பிரச்சனை முடிஞ்சுட்டுது தானே அங்க போய் இருக்கலாமே?? ஓ ஏலாதாக்கம் ???
ஒண்டு உண்மை தமிழீழம் போராட்டம் இயக்கம் என்று நாங்கள் தஞ்சம் கோரவில்லை!!!!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

