04-21-2005, 10:48 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சே சே லொஜிக் இல்லை.. அன்பிற்கும் கடவுளுக்கும் தொடர்பை கடவுளை நம்பிறவை ஏற்படுத்தினம். உண்மையா கடவுள் அன்பில்லை. உதாரணம் பாருங்க. இந்த சுனாமில எத்தனை அன்புகளை கொண்டு தீர்த்தான் இது தான் கடவுளின் அன்பா.?? போங்கையா நீங்களும் உங்கள் கடவுளும். :twisted: :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களுக்கு சொல்லித்தந்ததிருக்கு மனிதருக்கு நல்லது செய்வதுதான் கடவுள் என்று... ஆனால் கடவுள் எல்லாவற்றிற்கும் பொது.... கடலில் உள்ள எத்தனை கோடி மீன்களை கொன்று உண்டிருப்பீர்கள்...அதுகள் விட்ட கண்ணீர்தான் சுனாமி போல...ஏன் அப்படி சிந்திக்கிறீங்க இல்ல..???!
அன்பு கருணை காருணியம் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர் இடத்திலும் காண்பிக்கப்பட வேண்டும்..ஒவ்வொரு உயிரும் கடவுள் தான்...சுனாமியால் அழிந்தது கடவுளுந்தான்... சுழற்சிப் பாதையில் ஒன்றை அழித்து இன்னொன்றை ஆக்க வேண்டியது கட்டாயமாகிறது...! எல்லாம் இரசாயனமும் பெளதீகமும் தான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>