04-21-2005, 10:37 AM
சே சே லொஜிக் இல்லை.. அன்பிற்கும் கடவுளுக்கும் தொடர்பை கடவுளை நம்பிறவை ஏற்படுத்தினம். உண்மையா கடவுள் அன்பில்லை. உதாரணம் பாருங்க. இந்த சுனாமில எத்தனை அன்புகளை கொண்டு தீர்த்தான் இது தான் கடவுளின் அன்பா.?? போங்கையா நீங்களும் உங்கள் கடவுளும். :twisted: :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

