09-17-2003, 10:54 AM
ஏமாறாதே, ஏமாற்றாதே!
நல்லாத்தான் நாடகம் நடக்குது!
நேற்று தான் கதை கேள்விப்பட்டன். நான் நிநைச்சது அப்படிNயு நடந்து விட்டது. வனொலி பற்றிய மழக்கதையையும் சொல்லுறன் கேழுங்கோ. முன்பு நடந்த பிரச்சனையால் வானொலி மூடி பின்னர் திறந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது இது தான்…
வானொலியில் முன்னர் பணியாற்றிய ஒருவரை முன்னைய பணிப்பாளர் மிகவும் கேவலமாக நன்றி கெட்ட முறையில் வானொலியில் விமர்சித்தது ஒரு திட்டமிட் செயல். அதாவது அந்த மன்னை நாள் அறிவிப்பாளரை நாடுகடத்த ஒரு திட்டம். ஆதலில் அவரை ஆத்திரிமூட்டும் வகையில் பேசுவது. பின்னர் அவர் செய்தது போல் தமே சில நடடிக்கைகளi செய்வது. பின்னிர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்து அந்த நபரை சிக்கவைப்பது. ஒரு கல்லில் இரு மாங்காய். புரியவில்லையா? முன்னைநாள் பணிப்பாளர் ஊர்முழுக்க கடன், ஏதாவது செய்து பணம் புரட்ட வேண்டும். ஒரே வழி வானொலியல் இருக்கும் சாமான்களை விறபது. ஆனால் அதை சட்டபூர்வமாக விற்க முடியாது. காரணம் முன்பு ஏற்கனவே இந்த வானொலி வங்குரோத்து ஆகியது. எனவே சட்டப்படி விற்பதானால் கடன்கார்களுக்கு முதலில் விற்ற பணம் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் முன்பு பழைய வானொலியில் ஏமாற்றி விட்டு இரவோடு இரவாக (தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட அறிவிப்பாளர் துணையுடன்) புதிய இடத்திற்கு இவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவே சாமான்களை கொண்டு வந்தார்கள். இப்ப அது களவு போட்டுது, கறுப்பு இனத்தவர் கொண்டு போட்டினம் எண்டு அழுவது நல்லா காதிலை பூ சுத்துற மாதிரி தான் கிடக்கு. களவு பொன சாமான் பிடிபட்டால் அனைத்தயைம் அள்ளிக்கொண்டு கடன் காரர் வசிசையில் வருவினம். எனவே அது கண்டு படிக்கப்படாத இடத்திற்கு தற்போது போயிருக்கும். இதில் பலர் கில்லாடிகள். குறிப்பாக முன்னைநாள் பணிப்பாளர் நல்லா தன்றை ராஜதந்திரத்தை பாவித்திருக்கிறார். சில சாமான்கள் பழிவாங்கும் நோக்குடன் சில முன்னை நாள் அறிவிப்பாளர்கள் வீட்டில் விதைக்கப்பட்டு பின் பொலிசுக்கு முறைப்பாடு செய்யலாம் எதுக்கும் எல்லாரும் எச்சரிக்கையாயிருப்பது நல்லம். திருமலையில் நான் இந்த முன்னை நாள் அறிவிப்பாளரிடன் தனிப்பட்ட முறையில் அவலப்பட்டவன். 1986, 1987 என்னால் இன்னமும் மறக்க முடியாது. நாட்டை விட்டு நான் ஓடிவர ஒரு காரணம் இவரே! ஆகவே கவனம் கவனம் கவனம்!