04-21-2005, 09:01 AM
º¢ன்னப்பு:- எங்கட குத்தியன் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான்.
சின்னாச்சி:- இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்?
º¢ன்னப்பு:- கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம்.
(படித்த நகைச்சுவையை எப்படி உல்டா பண்ணி எழுதுவது என்று முயற்சித்து பார்த்தேன்.)