09-17-2003, 10:40 AM
யாழ்ப்பாணத்தில அந்தக்காலத்திலேயே போக்குவரத்துக் கூலி எண்டு போட்டு கொழும்பவிடக் கூடத்தான் விக்கிறவை அப்ப வியாபாரியள் பொலீச, வெள்ளை வேட்டி அரசியல் கூலிகளை கையுக்கவச்சு போட்ட கூத்து இருக்கே அதப்போல அநியாயம் ஏதும் இல்ல..இப்ப அதிகம் முணுமுணுக்கிறவையும் உவை வியாபாரிமாரும் அவை சார்ந்தவையும் தான்...! கொள்ளை லாபம் கொள்ளை போகுதெல்ல அதுதான் கவலை..பச்சக் கள்ளர்..அண்ணாமார்..உவங்கள் வியாபாரியளட்ட மிதமிஞ்சிக் கிடக்கிறதுகளைப் பறியுங்கோ அது போதும் தமிழீழ நிர்வாகம் 50 வருசத்துக்கு சிங்கப்பூர் மாதிரி நடத்த....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

