09-17-2003, 10:31 AM
Kanani Wrote:பொருளாதாரத்தடை, வெளிநாட்டு தொடர்பு, வெளிநாட்டு வணிகம் இன்னும் கிடைக்கவில்லையே தாத்ஸ்..பிறகெப்பிடி எமது அரசுக்கு வருமானம் வரும்? இப்போதைக்கு உள்ளுர் உற்பத்திதான் முக்கிய பொருளாதாரம்..பொருளாதாரத்தடை இல்லாதகாலத்திலையே குடாநாட்டிலை 15-20 வீதம் பொருட்களின் விலை கூட.. இப்பவே தடையெண்டு சொல்லுறியள். யாரும் இலவசமா தாறானே..? அதுகும் இல்லை. உந்தக் கொடிக்கும் யூனிபோமுக்கும் பத்தாது தாறது. சொட்டை சொல்லிச்சொல்லி வெளிநாட்டான் தாறதிலை ஏதொ ஓடுது. நிதியுதவி வரமுதல் பலதும் கைவிடவேணும். அதுக்கு உவை தயாரில்லை. இப்ப மற்றாட்டம் தெடங்க ஆயத்தம். போற போக்கப்பார்த்தால் இரண்டுபக்கமும் பங்கர்ச்சீவியம் நடாத்தப்போறினம் கனகாலம். ஏதொ எல்லாம் நன்மைக்குத்தான்.. பார்ப்பம் என்னமுடிவெண்டு.
இடைக்கால நிர்வாகமே தர மனமில்லை...பிறகு கதையைப் பாருங்கோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

