04-20-2005, 09:34 PM
பார'தம்' ஐத் 'தி' யாக்கி
தீயாலே கவிபாடி
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
பொதுப்யெர் படைத்திட்ட
பாரதியே வருக! வருக!
தீயாலே கவிபாடி
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
பொதுப்யெர் படைத்திட்ட
பாரதியே வருக! வருக!
I love you more than yesterday less than tomorrow for all souls.

