09-17-2003, 10:08 AM
Quote:இங்க கோடீஸ்வரன் எண்டு பெயர் வைச்சுக்கொண்டு ஒரு பிச்சைக்காரன். நீங்க இருக்கிற நாட்டில வரி எதுவும் கட்டுறேல்லப்போலக்கிடக்கு. ஔஔஒசியில எல்லாம் வேணுமோ?ஓ கட்டுறமே அரசாங்கத்துக்க அந்த அரசாங்கம் நாட்டை நல்லா வச்சிருக்கு!!!!!
ரோட்டை நல்லா வச்சிருக்கு!!!!
சிக்னல் லைட் ஒழுங்கா வேலை செய்யுது
அதெல்லாம் இருக்கட்டும் தம்பி இலங்கை எண்ட நாட்டில எத்தனை பேருக்கு வரி கட்ட???

