09-17-2003, 10:06 AM
அழகைத் தேடுவதும் தொலைவில் வைத்து ரசிக்கவேண்டியவற்றைத் தொலைவில் வைத்து ரசிப்பதும் தவறல்ல...சந்திரனை ரசிக்கிறோம்...தொட்டுத்தரிசித்தா ரசிக்கிறோம்...அதே போல்..ஐஸ்வரியாவிடம் மனிதனுக்கான சில அடிப்படை அம்சங்கள் சரியாக உள்ளது அதை அழகாக்கி தொலைவில் வைத்து ரசிக்கின்றோம்...தொட்டல்லவே...அதே போல்த்தான் சினிமாவும் நடிக நடிகைகளும்...தொலைவில் வைத்தே ரசிக்கின்றோம் ரசனை ஓய்ந்ததும் யாருக்கும் பாதிப்பில்லாமல் விட்டுவிடுகின்றோம்..... இயற்கையை ரசிப்பது போல....! தொட்டு ரசிப்பதுதான் பல இடங்களில் பிரச்சனையையே கொண்டுவருகிறது....அது இயற்கையானால் என்ன... மனிதன் ஆனால் என்ன...செயற்கையானால் என்ன...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

