04-20-2005, 05:59 PM
[quote=tamilini]அப்பாடா.. அதிசயம்.. நாங்க சொல்வது சரி என்றிட்டீங்க. அப்ப நீங்க சொன்னது பிழை எனறு தானே அர்த்தம். அன்புக்கான ஒரு எதிர்பார்த்தலும் தேடலும் தான் காதலாய் இருக்கலாம்.
ஆமாம்.. இதுவும் சரி... அன்பின் ஒரு எதிர்பார்ப்பும் தேடலுந்தான் காதலாக இருக்கும்...! :wink:
ஆமாம்.. இதுவும் சரி... அன்பின் ஒரு எதிர்பார்ப்பும் தேடலுந்தான் காதலாக இருக்கும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>