04-20-2005, 05:42 PM
tamilini Wrote:அந்த எதிர்பார்ப்பு தான்.. அடிப்படை என்று வேறை பெயரை வைக்கிறியள்.. மொத்தத்தில எதிர்ப்பார்ப்பு அங்கும் இருக்கு.. அடைவது ஒன்றையா..?? எதிர்பார்த்து அதை நிறைவேற்றிக்கொள்கிறியள்.. :wink:
அப்ப காதலின் அடிப்படையே எதிர்பார்ப்பு என்றீங்களா....எங்களுக்கு அப்படியாத் தோன்றவில்லை....! காதலின் அடிப்படை அன்பும் நேசமும் தான் காரணம்...எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் மட்டும் பெற நினைப்பது...இது அப்படியல்ல அன்பை நேசத்தை வழங்கவும் நினைக்கிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

