04-20-2005, 05:27 PM
tamilini Wrote:ஆகா.. என்ன.. வார்த்தைப்பிரயோகங்களை மயக்கமாய் பிரயோகித்தால்.. அர்த்தம் மாறிடுமா..??
காதலும் ஏதோ ஒரு எதிர்பார்பில தான். வருது வாழுது.. சிலருக்கு எதிர்பார்க்கப்படுவது அன்பாய் இருக்கலாம் மற்றவைக்கு.. மற்ற மாதிரியிருக்கலாம். எதிர்பார்ப்பில்லாமல் எதுவும் இல்லை.. மனிதனே.. சமூகத்துடன் வாழுறதும் எதிர்பார்பில தான். :twisted: :evil:
சரி உங்க வழியிலேயே சொன்னா... எங்களைப் பொறுத்தவரை காதலின் எதிர்பார்ப்பு...அன்பும் நேசமுந்தான்...அடிப்படை....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

