04-20-2005, 05:24 PM
ஆகா.. என்ன.. வார்த்தைப்பிரயோகங்களை மயக்கமாய் பிரயோகித்தால்.. அர்த்தம் மாறிடுமா..??
காதலும் ஏதோ ஒரு எதிர்பார்பில தான். வருது வாழுது.. சிலருக்கு எதிர்பார்க்கப்படுவது அன்பாய் இருக்கலாம் மற்றவைக்கு.. மற்ற மாதிரியிருக்கலாம். எதிர்பார்ப்பில்லாமல் எதுவும் இல்லை.. மனிதனே.. சமூகத்துடன் வாழுறதும் எதிர்பார்பில தான். :twisted: :evil:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>