09-17-2003, 09:46 AM
பொருளாதாரத்தடை, வெளிநாட்டு தொடர்பு, வெளிநாட்டு வணிகம் இன்னும் கிடைக்கவில்லையே தாத்ஸ்..பிறகெப்பிடி எமது அரசுக்கு வருமானம் வரும்? இப்போதைக்கு உள்ளுர் உற்பத்திதான் முக்கிய பொருளாதாரம்..
இடைக்கால நிர்வாகமே தர மனமில்லை...பிறகு கதையைப் பாருங்கோ..
இடைக்கால நிர்வாகமே தர மனமில்லை...பிறகு கதையைப் பாருங்கோ..