04-20-2005, 05:21 PM
tamilini Wrote:அதுகள் கூட ஒரு எதிர்பார்ப்புத்தானே.. அன்பை.. நேசத்தை.. அதன் விளைவை எதிர்பார்க்கிறியள் தானே.. பிறகென்ன.. எதிர்பார்ப்பில்லாதது காதல்.. என்றியள்.. :evil: :wink:
காதலின் அடிப்படை அவை... இப்ப தனி மனிதன் இல்லாம சமூகம் இல்லை...சமூகத்தின் அடிப்படை ஒவ்வொரு தனி மனிதனும்...அதுபோல காதலின் அடிப்படை அன்பும் நேசமும்... சமூகத்துக்குள் அமையும் மனிதனல்லா கட்டமைப்புக்கள்...காதலுக்க சேரும் எதிர்பார்ப்புகள் போல...! விளங்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

