09-17-2003, 09:36 AM
மூளையைக் கட்டுப்படுத்தும் தனித்தன்மை மனத்திற்கு உண்டு என்றும் மனம் என்பது மூளையின் கட்டுப்பாடின்றி செயற்படக் கூடிய ஒன்று என்றும் மிகச்சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது...ஆனால் அது இன்னும் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படவில்லை...!
ஆனால் நாம் அனுபவத்தால் உணர்கிறோம் இல்லையா...சோனியா சோனியா பாடலில் சில நாள் அசைவமும் உண்டு சிலநாள் சைவமும் உண்டு என வருதல்...அனுபவத்தால் பெறப்பட்ட ஆய்வு முடிவோ....! யோகமும் தியானமும் மனத்தை மூளையால் கட்டுப்படுத்துதே....அது எப்படி....?மன அடக்கம் என்பது சிறுவயது முதல் பெறப்பட்ட வேண்டியது அன்றேல் இப்படித்தான் கலர்கலராக் கனவு வர பிறகு கலரைத்தேடி அலைவு வரும்....! பிறகு பருவம் கடந்த பிறகு ஞானம் வரும்...கண்ணதாசன் போல...! நாம் ஏன் அதையே பருவத்தில் செய்யமுடியாது...முடியும்...முயல்வோம்...செய்வோம்....! மனதால் உடலைக்கட்டுப்படுத்தி எதையும் சாதிக்கலாம்..முனிவர்கள் கரும்புலிகள் போல...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>