09-17-2003, 09:19 AM
இதுதான் இன்றைய பெடியளுக்கு (Boys) உள்ள பிரச்சினை...பார்க்கும் இளம் பெண்களெல்லாம் கரவர்ச்சியாகவும் மனைவியாகவும் தெரிவாள்..இதைத்தானே படம் சொல்லுது
இது இயற்கையின் விளையாட்டு..ஆண் பெண் கவர்ச்சி இல்லாவிட்டால் இனப்பெருக்கம் நடைபெற வாய்ப்புக் குறைவு
எமது உடலைக் கட்டுப்படுத்தும் மூளையே இந்தக் கவர்ச்சிக்கான சுரப்புகளையும் துாண்டுகிறது...
ஆனால் இந்த மூளையையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்று எம்மால் பார்க்க முடியாத ஒன்று...முயன்றால் உணரமட்டும் கூடிய ஒன்று உண்டு...
அதுதான் எமது உடலினுள்ளும் வெளியும் அலைகள்போல நீக்கமற மறைந்திருக்கும் ஆன்மா...அதாவது கடவுளின் படைப்பு... இதையும் மேற்கத்தேயம் விரைவில் கண்டறியும்...
இதை உணர்ந்து மூளையைக் கட்டுப்படுத்தினால் மாயை புலப்படும்...