09-17-2003, 09:18 AM
வரி என்றால் என்ன சுங்கத்தீர்வை என்றால் என்ன ஏழை எளிய மக்களைப்பாதிக்காத வகையில் மக்களிடம் அறவிடப்படுதல் அரசாங்கக் கட்டமைப்பின் இயக்கத்திற்கு அவசியம்...அது உலகில் என்கும் நிகழ்கின்றன....! தமிழீழ அரசைப் பொறுத்தவரை அது நியாயமான வரி அறவாக்கலையே.... மேற்குலக மற்றும் சிங்கள தேசத்துடன் ஒப்பிடும் போது செய்கிறது...ஆனால் பிரச்சனை என்னவென்றால் மக்கள் சிங்கள அரசின் வரி அமுலாக்கலுக்கும் தமிழீழ அரச வரி அமுலாக்கலுக்கும் இடையே இரட்டை வரி போன்ற தன்மையைக்காண்பதுதான்...ஆனால் தமிழீழ அரசு இதைக்கவனத்தில் கொண்டுதான் வரி அமுலாக்கலைச் செய்துவருகிறது என்பது அவர்களின் கூற்று...!
தமிழீழ அரசும் சரி உலகில் உள்ள எந்த அரச நிர்வாகமும் வரிப்பணத்தில் ஆயுதம் வாங்குதல் என்பது சாதாரணம்...அரசையும் நாட்டையும் காக்க பாதுகாப்புப் படை அவசியம் என வள்ளுவரே உணர்ந்தி உள்ள போது சில முட்டாள்கள் இன்னும் திருக்குறளே படிக்காமல் வரி பற்றி கருத்தெழுதுவது என்பது கேவலமே...!
ஆனால் ஒன்று உண்மை.... வெறும் நிலவிடுதலை என்பது நாம் சிங்கப்பூர் மாதிரி வருவதற்கு உதவாது தமிழ் மக்களின் மனங்களில் உள்ள சில சிங்கள அரச கட்டமைப்பின் கண்ணுக்குப்புலப்படும் சலுகைகள்...ஆனால் அவை சமூகத்தையும் நாட்டையும் பலவீனப்படுத்தி அரசியல் கட்சிகளைப்பலப்படுத்தும் சலுகைகள்....அவற்றின் சுகிப்புகளில் இருந்து விடுபடுதலும் நாட்டின் அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டிற்கு மேற்குலகக் கட்டமைப்புக்குள் அல்லது சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய பொருளாதாரக்கட்டமைப்புக்குள் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே...! இப்படியான பொருளாதாரக்கட்டமைப்பு மாற்றம் ஆரம்பத்தில் கசந்தாலும் இறுதியில் இனிக்கும் என்பது திண்ணமே...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>