09-17-2003, 06:46 AM
<b>சண் தொடங்கும்பரப்புரையிலிருந்து..... </b>
ஏங்கனவே ஒரு அம்புவந்து அவதூறு பரப்பி பலர் கண்டனத்துக்குள்ளாகி மோகனால் தடையும் பெற்றுள்ளது.இது புது அம்பு..பொறுப்பாளர் கண்காணிப்பாளர். அனைவருக்கும் புதிய வேலையுண்டு. கருத்தாடும் நண்பர்களுக்கு பொறுமையும் சகிப்புத் தனமும் நிறையதேவைப்படலாம்.
Quote:வானொலி வருவதும் போவதும் இந்த மாபியாக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் மிகப்பெரும் தலைகள் கவனித்துவருவதாகவும் தெரிய வருகிறது.
Quote:வானொலியுடன் தொடர்புடையவர்கள் உயிர் தப்ப வேண்டுமாயின் தலைமறைவாகுதல் சிறந்தது என தெரிய வருகிறது.ஜஃஉழடழசஸஎய்தவர் எங்கோ இருக்க அம்பு வந்து இங்கே அழுகிறது..
இந்த தாக்குதலில் வரைபடமும் கொடுக்கப்பட்டதாவும் தெரியருகிறது. தாக்குதலுக்கும் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என நம்பகரமாக தெரிய வருகிறது.

-