04-20-2005, 12:37 AM
Quote:மானாயும் தேனாயும்
மங்கையுன்னை பொய்
சொல்லி வருணித்து
மதிமயங்கச்செய்து விட்டு
தேன் தேடும் வண்டாட்டம்.
தேடித்தேடி அலைந்திடுவான்
கவிபாடும் காளையவனை..
கன்னி நீயும்
கனவிலையும் நம்பாதே..
மனதினைக் கலைத்து
மகிழ்வினைத் தந்து
மறு நிமிடமே
தோள் போல குற்றும்
கன்னியவள் கதையினை
காளையவன் நம்புகிறான்
கடைசியில் வலி தாங்கமல்-தன்
வாழ்வை தலை முழ்குகிறான்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


