04-19-2005, 10:42 PM
கோவூர் என்ற மனோதத்துவ நிபுணர் இருந்தார் சாயிபாபாக்கு பல சவால்களைவிட்டார் Seiko மணிக்கூடு அதிய சக்தி வழங்குவது போல் பாபா வழங்கியிருந்தார் கோவூர் அவர்கள் அதை யப்பானில் வாங்கியதை serial nr receiptமூலம் நிருபித்தார் பாபாவால் ஏறகனேவே உற்பத்தியாகினதை கொடுக்கமுடியுமே தவிர புதிதாக உருவாக்கமுடியாதென்பதை நிரூபித்தார்---telepathy சில psychic power இருக்காலாம் ஆனல் அவருக்கு அஞ்ஞானத்தைககாட்டக்கூடிய குரு அல்ல------------------------ஸ்ராலின்

