04-19-2005, 09:04 PM
kirubans Wrote:[quote=Magaathma]Quote:‚¸¡ïº¢ ¸¡Á§¸¡Ê À£¼¡¾¢À¾¢µõ «Å§Ã ±ý Á¡Éº£¸ ÌÕ. «Å§Ã þô¦À¡ØÐõ «ÕÅÁ¡¸ þÕóÐ «¸ò¾¢ø «¨Á¾¢ ¾óÐ, «ÕûÅÆ¢ ¸¡ðÊ «ÕûÒâóÐ ¦¸¡ñÊÕ츢ȡ÷. «Å÷ ¯ÁìÌô Àì¸ò¾¢¨ÄÔõ ¿¢ì¸¢È¡÷, ¾¢ÕõÀ¢ô À¡Õõ. ¸½ì¸ «ÄðÊÉ£¦ÃýÈ¡ø, ¯õÓ¨¼Â ¦¸¡õÒ þÃñ¨¼Ôõ þøÄ¡ÁöÐ, ¦Á¡ð¼îº¡ò¾¡ý ஆ츢ô§À¡ÎÅ¡÷.
‚ºó¾¢Ã§º¸§Ãó¾¢Ã ºÃŠÅ¾¢ ŠÅ¡Á¢¸û
நாம் பயப்படுவது சட்டத்திற்கும் நீதிக்கும் மட்டும்தான். பிறருக்குத் துன்பம் செய்யாமல், பிறர் தங்களுக்குத் தீங்கு செய்துவிட்டாயே என்று எம்மைத் தூற்றாமல் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கையுடன் இருக்கிறோம். இதனால் நாமே நமக்குக் குரு.
இந்து சமயத்தில் தோன்றிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரஹம்சர், ரமண மகிரிஷி, கிருபானந்த வாரியார் என்ற பலர் சமுதாயத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து சமயத்தைக் காக்க முயன்றவர்கள். அவர்களை விட்டுவிட்டு சமூக விரோதிகளான சாய்பாபாவையும், சரஸ்வதி சுவாமிகளையும் தூக்கி வைத்திருக்கிறீர்களே.
இது பதில்...கிருபன்ஸ் நிதானமா எழுதின பதில்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

