09-16-2003, 07:14 PM
Quote:மோகன்.. கருத்துக்கள முகப்பின் Column Width சரியாக அமைக்கப்பட்டுள்ளதா..?
Forum.. Topics.. Posts.. Last Post.. இவற்றில் Last Post அதிகமாகவும் Forum மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.. எனது கணணியில் மட்டும்தான் அப்படியா.. அல்லது எல்லோர் கணணியிலுமா..?
இறுதியாக எழுதப்பட்ட கருத்து (தலைப்பு) கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தால் நல்லது என்ற எண்ணத்தில் அதன் அளவைக் கூட்டியிருந்தேன். கொஞ்சம் குறைத்து விடுகின்றேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

