09-16-2003, 07:10 PM
குடம் கிணறல்ல.. நம்பக்கூடிய உவமானம்.. மேலே இருந்து பார்க்கும்போது உருவங்கள் பந்துகளாக தெரிந்திருக்கலாம்.. ஆனால் ரெலிபோன் மணிபோல் சிரிப்பது இருக்கே.. கொடுமையிலும் கொடுமை.. டிஜிற்றலில் செதுக்கிய சிலை இருக்கே... சொறுசொறுப்புத்தான் ஞாபகத்துக்கு வருது. பார்வை இப்படித்தான் வரவேணும் என்ற நோக்கில் வலிந்து புகுத்துவதுதான் இப்போ நடக்கிறது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.