04-19-2005, 06:48 PM
tamilini Wrote:என்ன நீங்க.. எங்கத்தை பாசை பேசுறியள். தலைக்குளித்தல் என்று சொல்லுறதில்லையே.. முழுகிறது என்று தானேசொல்லுறது.. :wink:
அதுதானே அதென்ன தலைக்கு குளித்தல் :roll: :roll: .
போற போக்கை பார்த்தால் காலுக்கு குளித்தல் கையுக்கு குளித்தல்
முகத்துக்கு குளித்தல் என்று போய்கொண்டே இருக்கும் போல :evil:

