04-19-2005, 05:07 PM
மானாயும் தேனாயும்
மங்கையுன்னை பொய்
சொல்லி வருணித்து
மதிமயங்கச்செய்து விட்டு
தேன் தேடும் வண்டாட்டம்.
தேடித்தேடி அலைந்திடுவான்
கவிபாடும் காளையவனை..
கன்னி நீயும்
கனவிலையும் நம்பாதே.. :wink:
மங்கையுன்னை பொய்
சொல்லி வருணித்து
மதிமயங்கச்செய்து விட்டு
தேன் தேடும் வண்டாட்டம்.
தேடித்தேடி அலைந்திடுவான்
கவிபாடும் காளையவனை..
கன்னி நீயும்
கனவிலையும் நம்பாதே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


