04-19-2005, 04:13 PM
ஜோவ்வ் நம்மளது அன்புத்தெயவகம் சாய்பாவை உள்ள போட்டால்... இந்தியாவில் எதுவுகம் நடக்காட்டியும் புது வாழ்க்கை நடாத்தி வரும் கனடியன் டமிழர்களின் பாரிய எதிர்ப்பை இந்தியா சந்திக்க நேருடும்.. :evil:
அதுசரி ஒரு முறை நான் கட்சி அலுவல் காரணமாக கனடா செல்லவேண்டி வந்தது. அங்கே உள்ள 90%தமிழ்கடைகளில் நம்மட சாய்பவா படம் நடிகை சினேகா பட ரேன்சுக்கு ஜொலிக்கிறதே காரணம் என்னப்பா?? ஓ சிலவேளை அந்த சாய்பவாவிண்ட புண்னியத்தில்தான் கடைகளில் உள்ள கல்லாக்களை நிரப்புறார்களோ?? அப்புறம் ஏனப்பா லக்ஷுமிண்ட படத்தை அதற்க்கு பக்கத்தில வச்சிருக்கிறீங்க?? ( நடிகை லட்சுமி இல்லையப்பா சரஸ்வதிண்ட கசின் சிஸ்ரர் லட்சுமி)
:oops: :x :evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>