09-16-2003, 05:15 PM
sOliyAn Wrote:அந்த நாள் பாடல்களில் விரசமான விசயங்கள்கூட கலைநயத்தடன் கூறப்பட்டன.. பாடலைக் கேட்கும்போது ஒரு கருத்தும் படத்தைப் பார்க்கும்போது இன்னொரு கருத்தும் எழும்.இதைத்தான் பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது நல்லதும் கெட்டதும் என்கிறேன்.
உதாரணமாக.. கிணற்றுக்குள் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடல் ஒன்று...
"சந்தனக் குடத்துக்குள் பந்துகள் உருண்டுவந்து விளையாடுது
என்ன சுகமோ இது.."
காட்சியில் குடம் கிணறுங்க.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கலை அழகு வேறு.. காம ரசம் வேறு.. அன்று கலையழகு இருந்தது.. இன்று இயந்திரத்தனமான காமம்தான் இருக்கிறது..
இன்னும் ஒன்று.. ஆலயத் தேர்களில் இல்லாத சிற்பங்களா.. எனினும் அங்கே காமம் எழவில்லை.. பக்திதான் எழும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
sOliyAn Wrote:உதாரணமாக.. கிணற்றுக்குள் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடல் ஒன்று...இது ஒருவித ஏமாற்று மற்றும் பொய் பித்தலாட்டம்.
"சந்தனக் குடத்துக்குள் பந்துகள் உருண்டுவந்து விளையாடுது
என்ன சுகமோ இது.."
காட்சியில் குடம் கிணறுங்க.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குடம் என்பது கிணரா?
அல்லது
சந்தன குடத்துக்குள் இவர்களை பந்துகளாக நினைத்தார்களா?
அப்போதும் அது விளங்கவில்லை முட்டாளாக இருந்து விட்டோம்.
இப்போம் இது விளங்கவில்லை புரிந்துணர்வற்று நிற்கிறோம்.
:oops: Boys , தமிழ் நாட்டின் A center களில் (நகரங்கள்) மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.
B & C Center களில் (நகரங்கள் தவிர்ந்த மாவட்டங்கள் மட்டும் கிராமங்கள்) ரசிகர்களின் வரவு விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சங்கர் அடுத்த படத்தை கிராமப்புற பின்ணணியில் உருவாக்க கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->