04-19-2005, 11:24 AM
kavithan Wrote:Quote:என்ன தம்பி.. சனம் கண்டபடி கதைகட்டுது.. யாருவா..?? சொல்லிடுங்க.. மன்னர் கூட எங்கையே கேட்டிருந்திச்சு.. பாவம் கவிதா சின்னப்பொண்ணு.. பேய்க்காட்ட வெளிக்கிட்டா பிறகு..சீ..சீ.. இப்படி ஒரு அக்காவா :wink:
அக்கா பேச்சைக் கேட்டு தம்பி அழுகிறார்..சோக்கா இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


