04-18-2005, 10:07 PM
Quote:காற்றிலே கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக் கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற துணிவில்....!
மழலையின் கண்களில் கண்ணீரா...?
கவிதை நன்றாகயிருக்கின்றது.
வாழ்த்துக்கள்...

