09-16-2003, 02:40 PM
அஜீவன் Wrote:இலங்கை - இந்திய தயாரிப்பாக ெஜய்சங்கர் மற்றும் இலங்கை நடிகை கீதா குமாரசிங்க நடித்த தமிழ்படம் கூட வயது வந்தவர்களுக்கு மட்டுமென்று குறிப்பிடப்பட்டு வெள்வத்தை சப்பையர் தியெட்டரில் வெளிவந்து ஓடியது.அது பிறைட்டன் இன்ரிரியூட் அரியநாயகம் தயாரிப்பில்.. ஜோ தேவ் ஆனந்தின் நெறியாள்கையில் வெளிவந்த'இரத்தத்தின் இரத்தமே" என்ற திரைப்படம்.
அதில் கீதாவுக்கு போதை வஸ்து கொடுத்து கற்பழிக்கும் காட்சியும் ,அங்கு வரும் அண்ணன் ெஜய்சங்கர் நிர்வாணமாக தங்கை கீதா நிற்கும் காட்சியும் இடம் பெற்றிருந்ததால் A முத்திரையுடன்
படம் வெளிவந்தது.
மற்றும்.. அந்த நாள் பாடல்களில் விரசமான விசயங்கள்கூட கலைநயத்தடன் கூறப்பட்டன.. பாடலைக் கேட்கும்போது ஒரு கருத்தும் படத்தைப் பார்க்கும்போது இன்னொரு கருத்தும் எழும்.
உதாரணமாக.. கிணற்றுக்குள் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடல் ஒன்று...
"சந்தனக் குடத்துக்குள் பந்துகள் உருண்டுவந்து விளையாடுது
என்ன சுகமோ இது.."
காட்சியில் குடம் கிணறுங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கலை அழகு வேறு.. காம ரசம் வேறு.. அன்று கலையழகு இருந்தது.. இன்று இயந்திரத்தனமான காமம்தான் இருக்கிறது..
இன்னும் ஒன்று.. ஆலயத் தேர்களில் இல்லாத சிற்பங்களா.. எனினும் அங்கே காமம் எழவில்லை.. பக்திதான் எழும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

