09-16-2003, 01:35 PM
yarl Wrote:பாடல் வரிகளுக்கு சென்சார் இல்லையா?இதயக்கனியில் நல்ல பாடலொன்று இருக்கிறது.quote="yarl"]பாடல் வரிகளுக்கு சென்சார் இல்லையா?இதயக்கனியில் நல்ல பாடலொன்று இருக்கிறது.[/quote]
இவர்களுக்கு பேசினால், பாடினால் எழுதினால் தப்பில்லையாம் யாழ்.
அந்தக் கால MGR நடித்து பாடிய எங்க வீட்டு பிள்ளையில் கூட மாங்கனி.............. பழரசம் வடியிது ......... போன்ற விரச பாடல்களை இவர்கள்தானே அனுமதித்தார்கள்!!!!!!?????????????
ஆனால் அவை காட்சியாகவும் யதாாத்தமாகவும் தத்ருபமாகவும் வந்தால்தான் தாங்க முடியவில்லை.
உலகத்தில் மிகப் பரிதாபமான மனிதர்கள், தாங்கள் செய்கிற தவறுகளை நியாயப்படுத்தி யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தங்களைத் தாங்களே ஏமாத்திக் கொள்பவர்கள் தான் என்கிறார் சுவாமி சுகபோதானந்தா.
<img src='http://www.yarl.com/forum/files/p132.jpeg' border='0' alt='user posted image'>
அவரே விகடன் தொடராக எழுதும் கட்டுரை ஒன்றில் காதலர்களுக்கு கீழ் வருமாறு சொல்லியிருக்கிறார்.
புத்தர் பெளத்தத்தை பின்பற்றச் சொல்லவில்லை. நீயும் ஒரு புத்தனாகவே ஆகிவிடு என்கிறார். அது போல் காதலரே நீங்கள் காதலிக்காதீர்கள்,காதலாகவே மாறி விடுங்கள்.
(புத்தர் இலங்கை சிங்கள இனவாதியல்ல.தயவு செய்து குழப்பி தவறு செய்து விடாதீர்கள்.)
சுவாமி சுகபோதானந்தா எழுதிய
கட்டில் பாட திட்டத்தை([u]ஆனந்த விகடன் பார்வையில், எங்கள் பார்வையில் நல்ல கட்டுரை) வாசிக்காமலேயே பிரசுத்தார்களா?
இக் கட்டுரையை வெளியிட்ட அதே ஆனந்த விகடன்தான் Boys திரைப்படத்தை<img src='http://www.thenisai.com/boys/b_01.jpg' border='0' alt='user posted image'>
அட சீ என்று எழுதியது?????????????
ஆனந்த விகடன் , உன் மனசே ரிலாக்ஸ்............ஆகட்டும்.அங்கே உள்ளவர்களுக்கும் உடனடியாக ஒரு கவுண்சிலிங் தேவை.
இந்த Boysசில் தாலி சென்டிமென்ட் இல்லாமல் வளரும் பெட்டைகளின் மாற்றம் (தாலி சென்டிமென்டை வைத்து பல பெண்கள வைத்துக் கொண்டிருப்பவர்கள் பாவமுங்கோ????????? தன் கணவன் ஒரு விலை மாதுவிடம் போனவன் என்று சொல்லாமல் மறைத்தான் என்ற ஒரே காரணத்துக்காக கதாநாயகி வீட்டை விட்டு போய் தாலியை துாக்கி எறிவதெல்லாம் கலாச்சார புரட்சிதான்..........) , வடியிற பொடிசுகளுக்கு நேரடியாக முகத்திலடித்து போல பதில் சொல்வது. பெற்றோரின் தவறுகளை சுற்றிக் காட்டுவது, பலரது அறியாமைகளை வெளிச்சத்துக் கொண்டு வந்திருப்பது...........................இப்படி பல காட்சிகள்..............
தாங்கமுடியல்லையா???????????????'

