04-18-2005, 03:55 PM
முகிலே
உனக்கேன் விரக்தி
நீ வெறுமையல்ல
உயிர் தரும்
மழைத்துளி...!
நீராவி எனக்கு
உன்
மாற்றமும் மறைதலும்
புதிதல்ல
என் வாழ்விடம்
நீதானே...!
முகில் கொண்ட வானை மையமாக வைத்து தமிழினி தந்த கவிதை நன்று...வாழ்த்துக்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>